கமுந்திங்கில் சிறப்பு வழிபாடு.. 3000 ஆதரவாளர்கள் திரண்டனர்..!

>> Tuesday, December 18, 2007

இந்து உரிமைப் பணிப்படை வீரர்களான நம்முடைய ஐந்து வழக்கறிஞர்களின் கைது தொடர்பாக, அவர்கள் விரைவில் விடுதலையடைய கமுந்திங்கில் மகா மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 3000 ஆதரவாளர்கள் சிறப்புப் பூஜையில் கலந்துக் கொண்டனர். இவர்களோடு வழக்கறிஞர்களின் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர். இவ்வாலயம் கமுந்திங் சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.நன்றி : ராஜா (படங்கள்)

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP