இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்தை திறக்க ஒரு வழி...

>> Friday, December 28, 2007

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள அகப்பக்கத்தைச் சொடுக்கி, அங்கு கொடுக்கப்பட்டுள்ள காலியான இடத்தில் http://www.policewatchmalaysia.com/ என டைப் செய்யுங்கள். பின்பு 'Browse'ஐ சொடுக்குங்கள். உடனடியாக நீங்கள் இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
நீங்கள் சொடுக்க வேண்டிய அகப்பக்கத்தின் முகவரி இதுதான் : http://www.freeproxyserver.ca/

குறிப்பு: மேற்குறிப்பிட்ட முறை தற்போது தடங்களில் உள்ளது. எனவே இந்த நேரடி முகவரியைச் சொடுக்குங்கள் :
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.policewatchmalaysia.com

முடிந்த மட்டும் இந்த தகவலை நம் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...
தேவைப்படாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்...

*தற்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு இணைய முகவரிகளும் செயல்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேறு தகவ்லகள் கிடைப்பின் அதனை உங்களுக்கு கொடுக்கின்றேன்.. 31/12/07

*தற்போது இன்னொரு புதிய இணைய இணைப்பு உங்களை இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்திற்குக் கொண்டுச் செல்லும். ஆனால் இந்த இணைப்பில் சில நீலப் பட விளம்பரங்கள் சில வேளைகளில் காணப்படும். அதனை கண்டுக்கொள்ள வேண்டாம். இதோ இங்கே சுட்டுங்கள் :

இந்து உரிமைப் பணிப்படை / 02/01/2008போராட்டம் தொடரும்....

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

viknesh December 29, 2007 at 5:08 PM  

mikka nandri nanbare... athigamana velai pazlu... valai pakkam thalai kadde mudiya villai...

சதீஷ் குமார் December 29, 2007 at 5:34 PM  

அப்படியா.. வேலைப்பழுவில் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள் சகோதரரே.. எனக்கும் ஜனவரியில் வேலைப்பழு ஆரம்பமாகவுள்ளது..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP