வழக்கறிஞர் உதயக்குமாரின் கார் சேதம்...

>> Monday, December 3, 2007

பழிவாங்கும் படலம் தொடர்கிறது... இன்று எவனோ ஒருவனுக்கு வேறேதும் வேலைவெட்டி இல்லை போலும்.. இன்றுக் காலையில் வழக்கறிஞர் உதயக்குமார் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என எவனோ நினைத்திருக்கக்கூடும். இன்று வழக்கறிஞர் உதயக்குமாரின் வோல்வோ ரகக் காரின் நான்கு டயர்களும் கூரிய ஆயுதத்தினால் கிழிக்கப்பட்டுக் கிடந்தது. இதனையடுத்து வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான படங்கள் கீழே..

இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு போலீசார் ஆங்காங்கே, அதுவும் கார் நிறுத்தும் இடங்களில் இரகசியக் கேமராக்களைப் பொறுத்த வேண்டும். நம் வழக்கறிஞரும் தன் வீட்டின் முன், அலுவலகத்தின் முன் இரகசியக் கேமராக்களை பொறுத்திக் கொண்டால் இதுபோன்ற அராஜகங்களை செய்பவர்களை பிடிக்க வசதியாக இருக்கும்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP