ஈப்போவில் இயங்குகிறது வேத பாட சாலை

>> Saturday, December 22, 2007


ஈப்போவில் திரு இராஜசேகரன் ஐயா அவர்கள் வேத பாடங்களும் சாஸ்திர வகுப்புகளும் மற்றும் விக்கிரக அபிஷேக ஆராதனையோடு பஜனை போன்ற சமய அனுஷ்டானங்கள் நடைப்பெற்று வருகின்றன. ஐயா திரு இராஜசேகரன் அவர்களின் புதிய சிந்தனைகள் என்னை பலமுறை அவர்பால் ஈர்த்துள்ளது. அவரின் தொண்டுகள் தொடர வேண்டும், நம் சமயம் தழைக்க வேண்டும். அவர் தொடங்கியிருக்கின்ற சிறீ மடம் திவ்யஸ்தானம் எனும் அமைப்பு தொடர்பாக இங்கே சில தகவல்கள், மற்றும் அதன் வலையகம்.

சிறீ மடம் திவ்யஸ்தானம் : நோக்கம்

சிறீ மடம் வலையகம் : http://srimatam.ning.com/

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

4 கருத்து ஓலை(கள்):

விக்னேஸ்வரன் December 22, 2007 at 1:38 PM  

நான் இதில் கலந்து கொள்ள நினைக்கிறேன் வழி ஏதும் உண்டா தோழரே???

சதீஷ் குமார் December 22, 2007 at 1:49 PM  

கண்டிப்பாக, குறிப்பிட்ட அந்த வலையகத்தில் சிறீ மடத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது சகோதரரே..

சதீஷ் குமார் December 22, 2007 at 1:51 PM  

இன்று 7.30pm மணியளவில் ஈப்போ சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறீ மடத்தின் பஜனை நடைப்பெறவுள்ளது..

விக்னேஸ்வரன் December 22, 2007 at 1:58 PM  

மிக்க நன்றி நண்பரே....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP