தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழமையான வரலாற்றுச் சின்னமான பூஜாங் பள்ளத்தாக்கை காப்பாற்றுங்கள்!
>> Wednesday, February 5, 2014
கடாரம் எனப்படும் பண்டைய நாகரீகத்தின் எச்சங்களாக விளங்கிவரும் பூஜாங் பள்ளத்தாக்கின் சண்டி எனப்படும் புராதனத் தலங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன. முறையான பாதுகாப்பு, புனரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் சரித்திர ஏடுகளிலிலிருந்து கடாரத்தின் புகழ் அழிந்துவிடாமல் காக்கவேண்டும். அதற்காக யுனேசுகோ அமைப்பு பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க முயற்சி எடுக்கக் கோரி விண்ணப்பிக்கும் மகஜர் ஒன்றினை இணையத்தில் பதிவேற்றியுள்ளோம். தயை கூர்ந்து கீழ்காணும் தொடுப்பில் உள்ள மனுவிற்கு ஆதரவாக மின்னொப்பம் இடுங்கள்.
http://www.gopetition.com/petitions/save-bujang-valley.html
பூஜாங் பள்ளத்தாக்கு தொடர்பான மற்றுமொரு பதிவு : http://olaichuvadi.blogspot.com/2013/12/blog-post.html
Read more...
பூஜாங் பள்ளத்தாக்கு தொடர்பான மற்றுமொரு பதிவு : http://olaichuvadi.blogspot.com/2013/12/blog-post.html