மலேசியர்களுக்கு உதயாவின் மடல்!

>> Tuesday, February 10, 2009

அண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்...ஆங்கில பதிப்பு : பதிவிறக்கம்

மறவாமல் இக்கடிதத்தை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் விநியோகியுங்கள்..

போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous February 14, 2009 at 12:38 AM  

எங்கள் தானை தலைவனே...நீங்கள் முன்னெடுத்த பாதையில்....நாங்கள் வருவோம்...நீங்கள் எங்களை பார்த்ததில்லை...ஆனால் உங்கள் அசைவுகளையும் எண்ணங்களையும் நாங்கள் அறிவோம்...உங்கள் கருத்துகள் ஆதரிக்கிறோம்..உங்களை அரவணைகிறோம்...எங்கள் பிறப்பின் புண்ணியம்...உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது....உங்களை போன்ற ஒரு தலைவன் இதுவரை இல்லை....இனிமேல் மலேசியாவில் தமிழருக்கு தலைவனாக யாருக்கும் தகுதியியுமில்லை....முடிசூடா மன்னனே....எங்கிருந்தாலும் எங்களின் பிராத்தனை உங்களுக்காகவே.....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP