சீலனின் 4-ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்...

>> Friday, January 4, 2008

சீலனின் 4-ஆவது உண்ணாவிரதப் போராட்டம் சுமூகமாக நடைப்பெறுகிறது. அவரை நேற்று மட்டும் சுமார் 100 மலேசியர்கள் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுப்போக சீலனைப் பார்க்க யார் வந்தாலும் மலேசிய தூதரகத்தின் பாதுகாவளர்கள் தங்கள் புகைபடக்கருவியில் அவர்களைப் பதிந்துக் கொள்கிறார்களாம்.. 4-ஆம் நாளாக உணவின்றி இருப்பதால் சீலன் சற்று சோர்வடைந்துக் காணப்படுகிறார்.
இன்னும் ஒரு நாள் இருக்கிறது அவரின் போராட்டம் முடிவடைய.. அவர் போராட்டத்தை நல்ல படியாக முடித்திட இறைவனைப் பிரார்த்திப்போமாக..

நன்றி : அங்கிள் யாப் (செய்திகள்)
போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP