இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மலேசிய நேதாஜி படை கடிதம்

>> Saturday, January 12, 2008


மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதான இந்து உரிமைப் பணிப்படையின் 5 தலைவர்களை விரைவில் விடுவிக்க இந்திய அரசாங்கம் மலேசியாவை கேட்டுக் கொள்ள வேண்டும் எனக் கூறி, மலேசிய நேதாஜி படை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தின் நகலை பதிவிறக்கம் செய்திட இங்கே சுட்டுங்கள் : நேதாஜிப் படையின் கடிதம்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP